ஆரோக்கியமான ஹை-புரோட்டீன் காலை உணவு
French Toast: முட்டை இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த பிரெஞ்ச் டோஸ்ட் ஆரோக்கியமான காலை உணவாக பார்க்கப்படுகிறது. இதில் பன்னீர், கிரீக் யோகர்ட் மற்றும் கடலைமாவு சேர்ப்பதால் புரதச்சத்து அதிகரிக்கிறது. நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி உடலுக்கு நல்ல சக்தியை வழங்குகிறது. குறைந்த நேரத்தில் சுவையாக செய்யக்கூடிய இந்த ரெசிபி தற்போது பலராலும் விரும்பப்படுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us