Hair Care: இளம் வயதில் நரை முடி பிரச்சனையா..? சரிசெய்யும் 4 உணவு பொருட்கள்..!
Premature Grey Hair: இளம் வயதிலேயே வரும் இளநரை உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையும் கெடுத்துவிடும். இன்றைய நவீன காலத்தில் நரை முடி ஒரு ஃபேஷனாக இருந்தாலும், அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. இளநரையைத் தடுக்க உதவும் சில உணவுகள் உள்ளன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us