ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு.. ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 108 என்ற அதிக தொகுதிகளை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிப்பதில் தொடர் இழுபறிகள் நீடித்து வந்தது. இந்த நிலையில் "சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளை தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது" என்று அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 108 என்ற அதிக தொகுதிகளை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிப்பதில் தொடர் இழுபறிகள் நீடித்து வந்தது. இந்த நிலையில் “சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளை தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது” என்று அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
Follow Us
Latest Videos
ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதே தவெகவின் நிலைப்பாடு - விஜய்!
முதலமைச்சர் விஜயை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தனியார் கல்லூரி கட்டணக் கொள்ளையை தடுக்க கோரி போராட்டம்..
உறுதிமொழியில் பிழை; அதிகாரிகளை கண்டித்த சேலம் ஆட்சியர்
