Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யார் என்னுடன் இருப்பார்கள் என நினைத்தேனோ… – நடிகை பாவனா உருக்கம்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாவர் நடிகை பாவனா. தனது வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்த அவர், அதில் இருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் நெருக்கடியான நேரங்களில் தன்னுடன் இருந்தவர்கள் குறித்தும் தன்னை காட்டி கொடுத்தவர்கள் குறித்தும் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Feb 2026 16:46 PM IST
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாவர் நடிகை பாவனா. தனது வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்த அவர், அதில் இருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் நெருக்கடியான நேரங்களில் தன்னுடன் இருந்தவர்கள் குறித்தும் தன்னை காட்டி கொடுத்தவர்கள் குறித்தும் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாவர் நடிகை பாவனா. தனது வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்த அவர், அதில் இருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் நெருக்கடியான நேரங்களில் தன்னுடன் இருந்தவர்கள் குறித்தும் தன்னை காட்டி கொடுத்தவர்கள் குறித்தும் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

1 / 5
அந்த பேட்டியில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ரசிகர்களும் தன்னுடன் இருந்தாக தெரிவித்தார். ஆனால் யார் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என நினைத்தாரோ, அவர்கள் வழக்கு நடந்து முடிந்த பிறகு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். இது பற்றி பேசிய அவர். அது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. யாரும் தன்னுடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் நான் முடிவுகளை எடுப்பதில்லை என்றார்.

2 / 5
இதுபோன்ற விஷயங்கள் நடக்கும் போது யார் நம்முடன் இருப்பார்கள். யார் இருக்க மாட்டார்கள், அடுத்து என்ன நடக்கும் என நான் யோசிப்பதில்லை. ஆனால் தன்னை நன்கு அறியாதவர்கள் அளிக்கும் ஆதரவைக் கண்டு தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

3 / 5
என்னை பற்றி தெரியாதவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். காரணம் எப்பொழுதும் என்னுடன் இருப்பேன் என சொன்னவர்களே தங்களது முடிவை மாற்றிக்கொண்டார்கள் என்றார்.

4 / 5
அப்படி என்னுடன் இருந்தவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென தெரியவில்லை. ரசிகர்களின் அன்பு தனக்கு கிடைத்ததது தன்னுடைய அதிர்ஷ்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

5 / 5