நாடாளுமன்றத்தில் பெருமைமிக்க தமிழனாக பேசினேன்.. கமல்ஹாசன் பேட்டி!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி மாநிலங்களவையில் தனது முதல் உரையை ஆற்றினார். இதையடுத்து இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி சென்னை வந்த கமல்ஹாசன், “நல்ல யோசனைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒரு பெருமைமிக்க தமிழனாக நான் பேசினேன்” என்று தெரிவித்தார்.

Follow Us
Latest Videos