சிவகங்கையில் திருக்கோஷ்டியூர் சௌமியா நாராணய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்!
சிவகங்கையில் உள்ள திருக்கோஷ்டியூர் சௌமியா நாராணய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பக்தியுடன் பங்கேற்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும் நிலையில், இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Published on: Feb 06, 2026 06:18 PM
Follow Us
Latest Videos