AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா..

திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Feb 2026 14:48 PM IST

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற அஷ்டாங்க திவ்ய தங்க விமான மகா கும்பாபிஷேகம் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் புனித நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவின்போது எட்டு கால பூஜைகள், யாகசாலை ஹோமங்கள், வேத மந்திரோச்சாரணங்களுடன் கூடிய சிறப்பு ஆராதனைகள் ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன. சமீபத்தில் திருப்பணி செய்யப்பட்டு பொலிவூட்டப்பட்ட தங்க விமானங்கள் பக்தர்களின் கண்களை கவர்ந்தன.

Follow Us