பாத்ரூம் கண்ணாடி வாஸ்து டிப்ஸ்.. இதை ஃபாலோ பண்ணுங்க!
ஒரு வீடு அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துவின்படி இருப்பதும் அதே அளவு முக்கியம். பொதுவாக ஹால், ரூமுக்கு கொடுக்கும் கவனம் பாத்ரூமுக்கு நாம் கொடுப்பதில்லை. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளியலறை என்பது எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் இடம்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5