Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுக மகளிர் அணி மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திமுக மகளிர் அணி மாநாடு – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Jan 2026 14:31 PM IST

தஞ்சாவூரில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிர் அணி மாநாடு ஜனவரி 26, 2026 அன்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.