AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விஜய் கொடுத்த அட்வைஸ் - நிர்மல் குமார் பகிர்ந்த தகவல்

விஜய் கொடுத்த அட்வைஸ் – நிர்மல் குமார் பகிர்ந்த தகவல்

Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Apr 2026 22:19 PM IST

தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை சந்தித்து சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி நிர்வாகி நிர்மல் குமார், திமுக சதி செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதால் எங்கள் தலைவர் எங்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். 

Follow Us