உப்பு எப்படி உற்பத்தியாகிறது? வேலையை தொடங்கிய தூத்துக்குடி பணியாளர்கள்!
உப்பு உற்பத்தியில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் மழைக்காலங்களில் பொதுவாக உப்பு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்நிலையில் தற்போது மழைக்காலம் முடிந்து வெயில்காலத்துக்கான முன்னோட்டம் உருவாகியுள்ளது. அதனால் உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் பணியை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட வேலையை தொடங்கி உப்பு அள்ளும் பணியை தொடங்கியுள்ளனர்

Latest Videos