சிலம்பத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர் தக்ஷன்.. குவியும் பாராட்டு!
தக்ஷன் என்ற மாணவர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பதக்கத்தை பெற்ற அந்த மாணவர், தங்க பதக்கம் குறித்து தான் மிகவும் பெருமை கொள்வதாக கூறியுள்ளார். அந்த மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.