AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாழைப்பழம் vs பேரீச்சம்: உடனடி சக்தி தருவது எது?

Instant Energy Nutrition: வாழைப்பழமும் பேரீச்சமும் இரண்டும் உடனடி சக்தி தரும் இயற்கை உணவுகளாகும். பேரீச்சம் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் கொண்டதால் உடனடி energy boost வழங்குகிறது. வாழைப்பழம் மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் நிலையான சக்தி தருகிறது. உடனடி சக்திக்குப் பேரீச்சம், நீடித்த சக்திக்குப் வாழைப்பழம் சிறந்த தேர்வாகும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Apr 2026 17:30 PM IST
வாழைப்பழமும் பேரீச்சமும் இரண்டும் இயற்கை ஆற்றல் ஊக்கிகள் ஆகும்.
இவற்றில் உள்ள சர்க்கரை உடலில் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
அதனால் சோர்வு ஏற்பட்ட நேரத்தில் உடனடி புத்துணர்ச்சி தருகின்றன.

வாழைப்பழமும் பேரீச்சமும் இரண்டும் இயற்கை ஆற்றல் ஊக்கிகள் ஆகும். இவற்றில் உள்ள சர்க்கரை உடலில் விரைவாக உறிஞ்சப்படுகிறது. அதனால் சோர்வு ஏற்பட்ட நேரத்தில் உடனடி புத்துணர்ச்சி தருகின்றன.

1 / 5
பேரீச்சத்தில் குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் போன்ற சர்க்கரைகள் அதிகம் உள்ளன.
சிறிய அளவிலேயே அதிக calorie மற்றும் சக்தி கிடைக்கும்.
உடற்பயிற்சி அல்லது உழைப்புக்கு முன் உடனடி சக்திக்குப் பொருத்தமானது.

பேரீச்சத்தில் குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் போன்ற சர்க்கரைகள் அதிகம் உள்ளன. சிறிய அளவிலேயே அதிக calorie மற்றும் சக்தி கிடைக்கும். உடற்பயிற்சி அல்லது உழைப்புக்கு முன் உடனடி சக்திக்குப் பொருத்தமானது.

2 / 5
வாழைப்பழம் மெதுவாக ஜீரணமாகும் தன்மை கொண்டது.
இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம்  இருப்பதால் உடல் சமநிலையை பேணுகிறது.
நீண்ட நேரம் தொடர்ந்து சக்தி தரும் உணவாக இது பயன்படுகிறது.

வாழைப்பழம் மெதுவாக ஜீரணமாகும் தன்மை கொண்டது. இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதால் உடல் சமநிலையை பேணுகிறது. நீண்ட நேரம் தொடர்ந்து சக்தி தரும் உணவாக இது பயன்படுகிறது.

3 / 5
வாழைப்பழத்தில்வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
பேரீச்சத்தில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்துள்ளன.
இரண்டும் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குகின்றன.

வாழைப்பழத்தில்வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பேரீச்சத்தில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்துள்ளன. இரண்டும் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குகின்றன.

4 / 5
உடனடி சக்தி தேவைப்பட்டால் பேரீச்சம் சிறந்த தேர்வு.
நீண்ட நேர சக்திக்காக வாழைப்பழம் மிகவும் ஏற்றது.
இரண்டையும் சேர்த்து எடுத்தால் முழுமையான சக்தி கிடைக்கும்.

உடனடி சக்தி தேவைப்பட்டால் பேரீச்சம் சிறந்த தேர்வு. நீண்ட நேர சக்திக்காக வாழைப்பழம் மிகவும் ஏற்றது. இரண்டையும் சேர்த்து எடுத்தால் முழுமையான சக்தி கிடைக்கும்.

5 / 5
Follow Us