AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் டைமண்ட்டை திருட திட்டம்போடும் டிடிஎஃப் வாசன்… வைரலாகும் புரோமோ வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் டைமண்ட்டை திருடி எங்கே வைக்கலாம் என்று டிடிஎஃப் வாசன் திட்டமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் டைமண்ட்டை திருட திட்டம்போடும் டிடிஎஃப் வாசன்… வைரலாகும் புரோமோ வீடியோ
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2026 12:43 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் தொடர்ந்து வாரம் வாரம் சுவாரஸ்யமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியி இந்த 6-வது வாரத்தில் டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் ஒரு டைமண்ட் வைக்கப்படுகின்றது. அதனை வீட்டில் உள்ள 18 போட்டியாளர்களும் அந்த டைமண்டை திருட முயற்சி செய்யலாம். அதற்கு சில விதிமுறைகளைக் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த டாஸ்க் அறிவிக்கபப்ட்டதுமே அதில் யார் எப்படி விளையாட வேண்டும் என்று போட்டியாளர்கள் திட்டமிடத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் இந்த டாஸ்கின் காரணமாக போட்டியாளர்களிடையே விறுவிறுப்பிற்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த டாஸ்குடன் புதிய டாஸ்கையும் பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி ஒரு பக்கம் டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதே நேரத்தில் வீட்டில் உள்ள போட்டியாளர்களு டான்ஸ் மாரத்தான் போட்டியும் நடைபெறுகிறது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒரு பக்கம் டான்ஸ் ஆடிகொண்டு இருக்கும் போதே மற்றொரு பக்கம் டைமண்டை திருடவும் திட்டமிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் டைமண்ட்டை திருட திட்டம்போடும் டிடிஎஃப் வாசன்:

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டைமண்ட் டாஸ்கில் அதனை திருடி எந்த இடத்தில் வைத்தால் பாதுகாப்பாகவும் மற்ற போட்டியாளர்கள் அதனை கண்டுபிடிக்காமலும் இருக்கும் என்பதை வீட்டில் உள்ள போட்டியாளர் டிடிஎஃப் வாசன் திட்டமிடுகிறார். அது தொடர்பான வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Deepika Padukone: தீபிகா படுகோனின் ஹெல்தி மார்னிங் ரொட்டின் இதுதான்.. அப்படி என்ன செய்வார் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜேசன் சஞ்சய் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

Follow Us