AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Deepika Padukone: தீபிகா படுகோனின் ஹெல்தி மார்னிங் ரொட்டின் இதுதான்.. அப்படி என்ன செய்வார் தெரியுமா?

Deepika Padukones Morning Routine: பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்துவருபவர் தீபிகா படுகோன். இவர் தற்போது இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இவர் இரு குழந்தைகளுக்கு தயாராக இருந்தாலும் தனது இயற்கை அழகு மாறாமல் இருக்கிறார். இவர் அழகிற்காக பின்பற்றும் மார்னிங் டிப்ஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2026 15:01 PM IST
இந்தி சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நாயகியாக சினிமாவில் தனது பணியை சிறப்பாக செய்துவருகிறார். கடந்த 2006ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் நாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.

1 / 5
பின் இந்தியில் ஷாருக்கான் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த ஓம் ஷாந்தி ஓம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படமானது இவருக்கு முதல் இந்தி படமாக அமைந்த நிலையில், மாபெரும் பிளாக்பாஸ்டராக அமைந்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு இந்தி மொழிகளிலே நடிக்க தொடங்கியிருந்தார்.

2 / 5
தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் நாயகியாக நடித்துவரும் தீபிகா படுகோன், தெலுங்கு  போன்ற மொழிகளிலும் படங்களில் பணியாற்றியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக சினிமாவில் வெளியாகிய திரைப்படம் சிங்கம் அகைன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

3 / 5
இதற்க்கு பிறகு இந்தியில் கிங் படத்திலும், அல்லு அர்ஜுனின் ராக்கா திரைப்படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துள்ள நிலையில், தற்போது இரு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். தற்போது தனது அழகு குறையாமல் இருந்துவருகிறார்.

4 / 5
அந்த விதத்தில் தனது காலைவேளை ஹெல்தி வழிமுறையை பற்றி அவர் கூறியிருக்கிறார். காலை எழுந்தவுடன், போனை பார்க்காமலே, நீராக காலை கடனை முடித்துவிடுவாராம். பின் சூடான தேநீரின் மூலம் அன்றைய காலை வேலைகளை மெதுவாக செய்வாராம். இதையடுத்து தனது உடற்பயிற்சி மற்றும் ஹெல்தி உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

5 / 5
Follow Us