மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
Mookuthi Amman 2 Movie Story One Line Viral On Social Media | தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தின் ஒன் லைன் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதுவரை நடிகை நயன்தாரா நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்தும் அடுத்தடுத்து நடிகை நயன்தாரா நடிப்பில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வரிசையாக 5 படங்கள் உருவாகி வருகின்றது. மேலும் அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களும் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.




மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதை இதுதானா?
அமானுஷ்ய நிகழ்வுகள் மற்றும் மர்மமான அமானுஷ்ய சக்தி ஒன்றின் காரணமாக, காவல்துறையினரே நுழைய அஞ்சும் மைலாஞ்சி என்ற ஊர் இதில் இடம்பெறுகிறது. இருப்பினும், அந்த அமானுஷ்ய சக்தி என்ன செய்கிறது என்பதை அறிய நயன்தாரா துணிச்சலாக அந்த ஊருக்குள் செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாக அமைகிறது.
சிறப்பான திரைக்கதையுடன், முன்கதை மற்றும் பின்கதை (prequel + sequel) ஆகியவற்றை உள்ளடக்கிய பாணியில் இப்படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரு சாதாரணப் பெண்ணிலிருந்து அம்மனாக மாறும் பிரம்மாண்டமான காட்சிகள் இதில் இடம்பெறவுள்ளன. இதற்கான CGI/VFX பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Also Read… Train Movie: பயணத்திற்குத் தயாராகுங்கள்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#MookuthiAmman2 revolves around Amman 2,000 years ago, who lives as a police officer in the present day.
There’ll be a Mailanji town that even the police are scared to enter due to supernatural occurrences and a mysterious supernatural entity. However, #Nayanthara boldly enters the town to see what the supernatural entity does. What happens after that is said to be the story!
The film is said to follow a prequel + sequel narrative with a great screenplay. There’ll be a huge transformation scenes from a common woman to Amman 🔱. The CGI/VFX works are going on in full swing.
Source – Valai Pechu
— Movies Singapore (@MoviesSingapore) October 12, 2026
Also Read… Suriya: இன்னும் 25 நாட்களில்.. சூர்யாவின் சீன் படத்தின் நியூ போஸ்டரை வெளியிட்ட படக்குழு!