AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநர் அமீர் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்

Director Mari Selvaraj Next Production Movie Update Viral On Social Media : தமிழ் சினிமாவில் இயக்குநராக ரசிகர்களிடையே பிரபலமான மாரி செல்வராஜ் அடுத்ததாக படம் தயாரிக்க உள்ளதாகவும் அந்தப் படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் அமீர் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்
அமீர் மறும் மாரி செல்வராஜ்.
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2026 18:29 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன் (Bison Kaalamaadan). கபடியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ் படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அந்த படத்திற்கு முன்னதாக ஒரு சின்ன பட்ஜெட் படத்தை அவர் இயக்குகிறார் என்றும் அதன் பிறகே தனுஷ் படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் அடுத்ததாக அவர் தயாரிக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… என் இனிய பொன் நிலாவே… இளையராஜாவுக்கு சொந்தம் கிடையாது – நீதிமன்றம் பரபரப்பு கருத்து

அமீர் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்:

Also Read… YYDF Movie: ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!

Follow Us