நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

DNA Movie X Review: நடிகர் அதர்வா நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் DNA. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

டிஎன்ஏ படம்

Updated On: 

19 Jun 2025 15:34 PM

நடிகர் அதர்வா (Actor Atharvaa) நாயகனாக நடித்துள்ள படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் (Actress Nimisha Sajayan) நாயகியாக நடித்து உள்ளார். இவர் முன்னதாக நடிகர் சித்தார் உடன் இணைந்து சித்தா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிஎன்ஏ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தப் படம் நாளை 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நேற்று சென்னையில் நடைப்பெற்ற நிலையில் படத்தை பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

டிஎன்ஏ படத்தின் எக்ஸ் தள விமர்சனம்: