ஆதார் எண் மட்டும் தெரிந்தால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியுமா? இந்த கேள்வி பலருக்கும் உள்ளது. இதற்கான உண்மை என்ன என்பதை பார்க்கலாம். இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டை, 12 இலக்க தனிப்பட்ட எண்ணை கொண்டது. இது உங்கள் பெயர், முகவரி, கைரேகை, கண்படலம் போன்ற தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.