தேனி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் பலி
தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே, லட்சுமி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. தமிழக சட்டமன்ற தே ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தலை முன்னிட்டு இந்த ஆலை கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 25, 2026 காலை வழக்கம்போல் ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தீனதயாளன் மற்றும் சூர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Follow Us
Latest Videos