எம்.பிக்களை வாங்குவது, விற்பதில் பாஜக மொத்த விற்பனையாளர்.. சரவணன் அண்ணாதுரை!
நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவது, விற்பனை செய்வதில் பாரதிய ஜனதா கட்சி மொத்த விற்பனையாளர். அவர்கள் எவ்வாறு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கினார்கள் என்பது ஒரு எடுத்துக்காட்டு என்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Published on: Apr 25, 2026 08:35 PM
Follow Us
Latest Videos