தேர்தல் முறைக்கேடு தொடர்பாக வேட்பாளர் கே.ராகுல் காந்தி பரபரப்பு புகார்
கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள அகில இந்திய புரட்சி தலைவர் வேட்பாளர் மக்கள் முன்னேற்ற கழக கே.ராகுல் காந்தி தேர்தல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், 13 சுயேட்சை வேட்பாளர்கள் மூலம் திமுக மற்றும் பாஜக கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow Us
Latest Videos