Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உத்தர பிரதேசத்தில் தொடர் கனமழை... சரயு நதி நீர்மட்டம் உயர்வு!

உத்தர பிரதேசத்தில் தொடர் கனமழை… சரயு நதி நீர்மட்டம் உயர்வு!

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 18 Sep 2025 14:54 PM IST

Uttar Pradesh Saryu River : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 8 செ.மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், செப்டம்பர் 18 : வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, பீகார், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 8 செ.மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published on: Sep 18, 2025 02:53 PM