திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது கட்டாயம் என கூறிய நீதிபதிகள்.. இந்து முன்னணி அமர்வு வழக்கறிஞர்!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது ஒரு கட்டாயம் என்று நீதிபதிகள் கூறியதாக இந்து முன்னணி தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Published on: Jan 06, 2026 07:10 PM
Latest Videos