AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஸ்ரீரங்கத்தில் திருக்கை தல சேவை.. பக்தர்கள் தரிசனம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Jan 2026 23:29 PM IST

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 2025 டிசம்பர் 30ம் தேதி புனித பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்பட்டது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ஒரு பகுதியாக அபூர்வ திருக்கை தல சேவை நடைபெற்றது. இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலில் திரண்டனர்.

Follow Us