Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஓட்டுக்காகவே பொங்கல் பரிசுத்தொகை.. பூவை ஜெகன் மூர்த்தி கருத்து!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Jan 2026 23:21 PM IST

சென்னையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி NDA கூட்டணி முடிவு, பெண்களுக்கான உரிமை உதவித்தொகை, அரசு ஊழியர்களின் போராட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2024 மற்றும் 2025 பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு பொங்கல் பரிசுத்தொகையை வழங்கவில்லை. அதேநேரத்தில், 2026ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கே காரணம்” என்று தெரிவித்தார்.