Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
4 லட்சம் கோடி ஊழல் செய்த திமுக - பழனிசாமி சொன்ன தகவல்கள்!

4 லட்சம் கோடி ஊழல் செய்த திமுக – பழனிசாமி சொன்ன தகவல்கள்!

C Murugadoss
C Murugadoss | Published: 06 Jan 2026 13:45 PM IST

எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும் , அது தொடர்பான விவரங்களை ஆளுநர் ரவியிடம் அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை ஈபிஎஸ் தெரிவித்தார். 