ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025: உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை அருகே நடைபெற உள்ள 4வது ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 தொடர்பாக ஜூலை 16,2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த சர்வதேச போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவதால் மாநிலத்தின் விளையாட்டு வளர்ச்சிக்கும், கடலோர சுற்றுலா மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என்றார்.

Latest Videos