சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை.. போட்டுடைத்த கமல்ஹாசன்..!
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நடிகரும், எம்பியுமான கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று இன்று அதாவது 2026 மார்ச் 24ம் தேதி அறிவித்தது.

Follow Us