AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பிரதமர் மோடியின் புதிய சாதனை - கேக் வெட்டி கொண்டாட்டம்..

பிரதமர் மோடியின் புதிய சாதனை – கேக் வெட்டி கொண்டாட்டம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Mar 2026 23:56 PM IST

இந்தியாவில் நீண்ட காலமாக பதவி வகிக்கும் பிரதமராகும் சாதனையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதனை முன்னிட்டு, தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்தியாவில் நீண்ட காலமாக பதவி வகிக்கும் பிரதமராகும் சாதனையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதனை முன்னிட்டு, தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவு பெற்றது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு சுமார் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us