திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Follow Us
Latest Videos
இரட்டை இலக்க தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட்டு - திருமாவளவன் உறுதி
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்
பிரதமர் மோடி சாதனை: பியூஷ் கோயல் கேக் வெட்டி கொண்டாட்டம்
எனக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை - சரத்குமார் வருத்தம்