AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
எனக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை - சரத்குமார் வருத்தம்

எனக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை – சரத்குமார் வருத்தம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Mar 2026 22:53 PM IST

தனது ஆதரவாளர்களுடன் பேசிய சரத்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற எண்ணம் எனது ஆதரவாளர்களுக்கு இருந்தது. அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். தேர்தல் நேரத்தில் பொறுப்புகள் வழங்கப்படாததால் எங்களால் தேர்தல் பணிகளை செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்.

Follow Us