AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பிரதமர் நரேந்திர மோடி சாதனை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேக் வெட்டி கொண்டாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி சாதனை – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேக் வெட்டி கொண்டாட்டம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Mar 2026 22:00 PM IST

தமிழகத்தின் தலைநகர் சென்னை நகரில், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலம் பதவி வகித்த தலைவராக சாதனை படைத்ததை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தினார்.

Follow Us