சேப்பாக்கம் தொகுதி – நேர்காணலுக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதிக்கான வேட்பாளர் தொடர்பான நேர்காணலில் கலந்து கொள்ள திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நேர்காணலில், தொகுதிக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Published on: Mar 22, 2026 10:47 PM
Follow Us
Latest Videos
கேப்டனை பற்றி பேசுவதை ஆதவ் நிறுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - நிர்மல்குமார்!
எதை சாப்பிட்டால் வாழலாம்-மருத்துவர்களிடம் நடிகர் சசிகுமார் கேள்வி
முதல்வர் பிரச்சாரம்: தடுப்புகளைத் தாண்டி செல்லும் தொண்டர்கள்