வேட்பாளர் தேர்வு.. அரிவாலயம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர்களை நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், வேட்பாளர்களை தேர்வு செய்ய திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை அலுவலகமாக அரிவாலயத்திற்கு வருகை புரிந்தார்.

Published on: Mar 23, 2026 11:45 PM
Follow Us