AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விசிக - திமுக தொகுதி பங்கீடு.. அரும்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

விசிக – திமுக தொகுதி பங்கீடு.. அரும்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Mar 2026 23:52 PM IST

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் படிப்படியாக நிறைவு பெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். 

Follow Us