அதிமுகவுடன் தொகுதி பங்கீடு.. புரட்சி பாரதம் எத்தனை தொகுதியில் போட்டி?
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், கே.வி. குப்பம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Follow Us