செங்கோட்டையனின் வரவால் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை – கார்த்தி சிதம்பரம்!
அதிமுகவில் இருந்து நீகப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது குறித்து கூறியுள்ள கார்த்தி சிதம்பரம், செங்கோட்டையன் தவெகவுக்கு செல்வதால் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழப்போவதில்லை என்றும், அவர் அதிமுகவின் வாடிக்கையான வாக்காளர்களை ஒன்றும் அழைத்துச் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!