AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அதிமுக அலுவலக சாவி பெருந்தன்மையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Jun 2026 22:55 PM IST

அதிமுக அலுவலக சாவி பெருந்தன்மையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். 5 முறை போட்டியிட்டு 5 முறையும் மகத்தான வெற்றி பெற்றுள்ளேன். எப்போதும் கட்சி நிர்வாகிகளை நட்பு உறவாக பழகி வருகிறேன் என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow Us