வெற்றி செல்லாது என அறிவித்த நீதிமன்றம்.. மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவேன் என அதிமுக இன்பதுரை உறுதி!
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கு எதிராக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us
Latest Videos