AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அதிமுகவை விமர்சிப்பதே திமுக அரசின் முதல் கடமையாகும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..

அதிமுகவை விமர்சிப்பதே திமுக அரசின் முதல் கடமையாகும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Jun 2025 13:37 PM IST

ஜூன் 27 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 7 தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜூன் 28 2025 தேதி ஆன இன்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இந்த சுற்றுப்பயணம் ஆட்சி மாற்றத்திற்கான பயணமாக அமையும் என குறிப்பிட்டு பேசியுள்ளார். அதிமுக மீது பொய் விமர்சனங்களை முன் வைப்பதே திமுக அரசின் முதல் கடமையாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்மா பேரவை தொண்டர்கள் அனைவரும் உடனடியாக களப்பணியில் இறங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Follow Us