AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட கட்சியாக இருக்கும் - அண்ணாமலை..

மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட கட்சியாக இருக்கும் – அண்ணாமலை..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jun 2026 14:09 PM IST

புதிய கட்சி தொடங்குவது குறித்து பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். அது மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டதாக இருக்கும். முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த இயக்கம் செயல்படும்” என அவர் தெரிவித்தார்.

புதிய கட்சி தொடங்குவது குறித்து பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். அது மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டதாக இருக்கும். முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த இயக்கம் செயல்படும்” என தெரிவித்தார். மேலும், “புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துகளுக்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தின் அரசியல் அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் பாஜகவிலிருந்து விலகியுள்ளேன்” என்றார்

Follow Us