தென்காசி ஐந்து அருவியில் பெருக்கெடுத்து ஓடும் நீர்.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசியில் பெய்த மழை காரணமாக அங்குள்ள மிக பிரபலமான சுற்றுலா தளமான ஐந்து அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் அருவிக்கு குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

Follow Us
Latest Videos