AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொதுப்பணித்துறை ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Jun 2026 23:04 PM IST

தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரகள் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டறிந்தார். 

Follow Us