AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அரியலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.. பொதுமக்கள் கோரிக்கை!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Jun 2026 23:50 PM IST

அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் ஆட்சியரை சந்தித்து மருத்துவமனைக்கு உள்ளேயே சுடு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். 

Follow Us