Viral Video : Nun வேடத்தில் கர்பா நடனமாடிய இளம் பெண்.. இணையத்தை கலக்கும் வீடியோ!
Woman Performed Garba Dance as Nun | நவராத்திரி பண்டிகை தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், பெண் ஒருவர் நன் வேடத்தில் கர்பா நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நவராத்திரி பண்டிகையின் முக்கிய கொண்டாட்டமாக கர்பா நடனமாடப்படும் நிலையில், நாள்தோறும் அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், இளம் பெண் ஒருவர் நன் வேடத்தில் கர்பா நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நன் வேடத்தில் கர்பா நடனமாடிய இளம் பெண்
நவராத்திரி பண்டிகை மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும். இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வாக இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூடி கர்பா நடனமாடுவர். இவ்வாறு வித்தியாசமாக கர்பா நடனமாடுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், இளம் பெண் ஒருவர் நன் வேடத்தில் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : இரவில் இளம் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்த ரேப்பிடோ டிரைவர்.. குவியும் பாராட்டு!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram