AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7 பேர் கொண்ட குழு ஆலோசனை

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Feb 2026 22:07 PM IST

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர்கள் பான்வர் பிரகாஷ், மனீஷ் கார்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு பிப்ரவரி 12, 2026 அன்று சென்னை வந்தனர்.  இவர்கள் தற்போது சென்னையிலுள்ள ஓர் ஹோட்டலில் தங்கியுள்ளனர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனைகளுக்காகவே இந்த உயர்மட்ட குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us