Viral Video : மேம்பாலத்தின் மீது படுத்திருந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Man Found Sleeping Inside Jalahalli Flyover | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஒருவர் மேம்பாலத்தின் படுக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : மேம்பாலத்தின் மீது படுத்திருந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

14 Nov 2025 21:33 PM

 IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில நம்மை வியக்க வைக்கும் விதமாகவும், சில ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், கர்நாட்டாகாவில் இளைஞர் ஒருவர் மேம்பாளத்தின் மீது படுத்துக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேம்பாலத்தில் மீது படுத்து தூங்கிய நபர்

மனிதர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்தல், பெரும்பாலான மக்கள் தங்களது கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பது ஆகியவை எந்த ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அது உலகிற்கு மிக விரைவாக சென்று சேர வழிவகை செய்கிறது. அந்த வகையில், இளைஞர் ஒருவர் மேம்பாலத்தின் மீது படுக்கையில் படுத்துக்கொண்டு இருப்பது போல படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : நகை கடையில் திருட முயன்ற பெண்.. 17 முறை கன்னத்தில் அறைந்த நபர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பொதுமக்கள் அனைவரும் சாலையில் நின்றுக்கொண்டு எதையோ பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். மேம்பாலத்தின் மீது ஒருவர் படுத்துக்கொண்டு இருப்பதை தான் அவர்கள் அப்படி பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். அந்த நபர் மேம்பாலத்தின் தூணுக்கும், பாலத்திற்கும் இடையே உள்ள காலி இடத்தில் ஏதோ படுக்கையில் படுத்துக்கொண்டு இருப்பதை போல படுத்திருக்கிறார். அவரை பார்க்க கூடிய கூட்டத்தால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இவ்வளவு மோசமா?.. அலற வைக்கும் டெல்லி காற்று மாசு வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கிண்டலாக கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.