ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போர் சூழ்நிலையில் ஹார்முஸ் கடல் வழி மீது பெரிய தீர்மானம் எடுத்துள்ளது ஈரான். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் கடல் வழி மூடப்படும் என்று ஈரான் இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட்ஸ் அறிவித்துள்ளது.