Viral Video : பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்த இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

Instagram Influencer Introduced Butter Chicken Shoe | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்த இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

07 Feb 2026 13:02 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவியால் உலகின் எந்த மூலையில் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்துள்ளார். அதாவது ஷூவில் பட்டர் சிக்கனை எடுத்துச் செல்லும் கண்டுபிடிப்பை தான் அவர் அறிமுகம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்த இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்

மனிதர்களின் வாழ்க்கை நாகரிகமாக மாறிக்கொண்டே செல்லும் நிலையில், புதிய புதிய மற்றும் வித்தியாசமான கண்டுபிடிப்புகளும் அறிமுகம் செய்யப்படுகின்றன. அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இன்ஸ்டண்ட் சாம்பார்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தனது பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்கிறார். அதில் அந்த பெண் வெள்ளை நிற ஷூ ஒன்றை அணிந்திருக்கிறார். அந்த ஷூவின் அடிப்பக்கத்தில் உள்ள பகுதியை பட்டர் சிக்கன் ஊற்றி எடுத்துச் செல்வதற்காக அவர் பயன்படுத்துகிறார். பிறகு ஒரு பூங்காவில் அமர்ந்து தனது ஷூவில் இருக்கும் பட்டர் சிக்கனை எடுத்து அவர் சாப்பிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கொட்டும் வெள்ளை பனியில் திருமணம்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், சிலர் அதற்கு வரவேற்பு தெரிவித்தும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்